???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஸ்டாலின் உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு 0 பூரணசுந்தரிக்கு பணி மறுத்திருப்பது இடஒதுக்கீடு விதிமுறைகளுக்கே முரணானது: ஸ்டாலின் கண்டனம் 0 லக்கேஜ் டிரான்ஸ்போட்டுக்கு ‘பேக்ஸ் ஆன் வீல்ஸ்’. ரயில் பயணிகளுக்கான புதிய திட்டம் 0 பெண்கள் திருமண வயதை உயர்த்துவதை எதிர்த்து, முஸ்லீம் பெண்கள் அமைப்பு பிரதமருக்கு கடிதம் 0 வாழ்வா? சாவா? போட்டியில் சென்னை படுதோல்வி! 0 பீகார் தேர்தல்: இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி 0 மின்சார ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி கடிதம் 0 ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு 0 "இந்த ஆண்டு எங்களுக்கானது இல்லை…" தோல்வி குறித்து தோனி பேட்டி! 0 கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 5 சிறுமிகள் மீட்பு 0 சூரரைப்போற்று ரிலீஸ் தள்ளிவைப்பு! 0 "இந்தியா அசுத்தமானது" விவாதத்தில் டொனால்டு டிரம்ப் 0 மருந்தை இலவசமாகக் கொடுக்கவேண்டியது அரசின் கடமை, சலுகையல்ல: மு.க ஸ்டாலின் 0 விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்: இலங்கை அரசு மேல்முறையீடு 0 புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல: தமிழக அரசு கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாடகர் எஸ்.பி.பி உடல்நிலைக் குறித்து மருத்துவ நிபுணர் குழு ஆலோசனை

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   25 , 2020  00:39:35 IST

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

கடந்த சில நாட்களாக எஸ்.பி.பி-யின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், நேற்று திடீரென பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடமாக இருப்பதாக சென்னை அமைந்தக்கரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனை தகவல் வெளியிட்டது.

 

இதனைத்தொடர்ந்து ரசிகர்களும், பிரபலங்களும் எஸ்.பி.பி நலம்பெற வேண்டுமென பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது  எஸ்.பி.பி உடல்நிலை, அளிக்கப்படும் சிகிச்சைக் குறித்து மருத்துவ நிபுணர் குழு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...