???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தனிக்கட்சி தொடங்குவதாக டிடிவி தினகரன் அறிவிப்பு 0 சொகுசு கார் வழக்கு: நடிகை அமலாபால் போலீசில் சரண் 0 முஸ்லீம்களின் புனித பயணமான ஹஜ் யாத்திரை மானியம் ரத்து! 0 பாஜகவுடன் ரஜினி இணைய வேண்டும்: குருமூர்த்தி 0 ஞாநியின் உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி 0 பத்திரிக்கையாளர் ஞாநி காலமானார் 0 தொண்டர்களை சந்தித்தார் திமுக தலைவர் கருணாநிதி 0 ஸ்டாலின் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து! 0 குடியரசுத் தலைவர், முதல்வர் பொங்கல் வாழ்த்து 0 நீதிபதிகளின் குற்றச்சாட்டுகளை கவனமாக கையாள வேண்டும்: ராகுல் காந்தி 0 வைரமுத்துவை மிரட்ட கனவு காண வேண்டாம்: வைகோ எச்சரிக்கை 0 இனி விதைப்பது நற்பயிராகட்டும்: கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து 0 முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு பெரியார் விருது! 0 போகி பண்டிகை: ரயில், விமான சேவை பாதிப்பு 0 வைரமுத்து மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது: ஸ்டாலின்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இரட்டை இலை சின்னம் யாருக்கு: வழக்கு அக்.23க்கு ஒத்தி வைப்பு!

Posted : திங்கட்கிழமை,   அக்டோபர்   16 , 2017  07:45:42 IST

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணையை தேர்தல் கமி‌ஷன் வெரும் அக்டோபர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அதிமுக தலைவர் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின்னர் அந்தக் கட்சி மூன்றாக உடைந்தது. பின்னர் அது இரண்டு அணியாக மாறியது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி அணியினரும், டி.டி.வி.தினகரன் அணியினரும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கொண்டாடி வருகின்றனர். இந்த வழக்கு விசாரணை இன்று தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் நடந்தது. வழக்கை வரும் அக்டோபர் 23ஆம் தேதிக்கு தேர்தல் கமிஷன் ஒத்திவைத்துள்ளது. இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதித் தீர்ப்பை அக்டோபர் 31–ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் உதரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.           



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...