![]() |
மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களை இன்று அறிவிக்கிறது அதிமுக!Posted : சனிக்கிழமை, ஜுலை 06 , 2019 00:07:47 IST
தமிழகத்தில் வரும் 18-ம் தேதி மாநிலங்களவையில் காலியாகப் போகும் 6 இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் திமுக, அதிமுகவிற்கு தலா 3 இடங்கள் கிடைக்கும்.
|
|