???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல், மழைக்கு 22 பேர் பலி 0 வாக்களிக்க வந்த முதியவர்கள் 5 பேர் உயிரிழப்பு! 0 பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது! 0 பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் ! 0 தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு! 0 சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல்! 0 வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் 0 வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி 0 மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை! 0 மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் 0 மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது! 0 நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர்! 0 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி 0 சென்னை அருகில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம்

Posted : சனிக்கிழமை,   மார்ச்   23 , 2019  00:24:52 IST

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியகுளம் அதிமுக வேட்பாளர் முருகன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும்  அவருக்கு  பதில் மயில்வேல் அறிவிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்.
 
வெளியூர் வேட்பாளர் என்று முருகனுக்கு பெரியகுளம் தொகுதிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்ததாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
 
இதற்கு முன்னதாக, தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத் குமார், ஆண்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் லோகிராஜன், பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் முருகன் ஆகியோரை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் தேனியில் நேற்று நடைபெற்றது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் அதிமுக வேட்பாளர் முருகன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...