???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 செய்தியாளர்களை சந்திக்க எப்போதும் அஞ்சியதில்லை: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் 0 சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்படும்: பிரதமர் 0 கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுக்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி! 0 ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு 0 எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து செயல்பாட்டுக்கு அரசு உதவும்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் 0 "ஆளுநர் மௌனம் காப்பது ஏன்?": அற்புதம் அம்மாள் கண்ணீர் 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை 0 முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு 0 தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 0 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரயில்வே கேட் கீப்பர் மீது தாக்குதல்: வருத்தம் தெரிவித்த அதிமுக எம்.பி.

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   04 , 2018  22:10:58 IST

ரயில்வே கேட் கீப்பரை தாக்கிய விவகாரத்தில், அதிமுக எம்.பி. உதயகுமார் வருத்தம் தெரிவித்ததால் சமரசம் ஏற்பட்டது. 
 
திண்டுக்கல் கொடைரோடு அருகே உள்ள ஜங்கிள்பட்டி ரயில்வே லெவல் கிராசிங்கில், திண்டுக்கல் மதுரை பயணிகள் ரயில்வந்த போது, அங்கு பணியாற்றும் ஊழியர் மணிமாறன், ரயில்வே கேட்டை அடைத்து ரயில் செல்ல அனுமதித்து காத்திருந்தார். அப்போது அந்த வழியே காரில் வந்த எம்.பி. உதயகுமார் கேட்டை திறக்கும்படி மணிமாறனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  ரயில் மோதி விபத்து ஏற்படும் ஆபத்து இருப்பதால் கேட்டை திறக்க மணிமாறன் மறுத்துள்ளார்.
 
இதனால் ஆத்திரமுற்ற அதிமுக எம்.பி. உதயகுமார் மற்றும் ஆதரவாளர்கள் மணிமாறனை தாக்கினர். இதை கண்டித்து, சக கேட் கீப்பர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து கேட் கீப்பர் மணிமாறன் தன்னை தாக்கியதாக கூறி எம்.பி. உதயகுமார், அம்மையநாயக்கனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் நடந்த சம்பவத்துக்காக அதிமுக எம்.பி. உதயகுமார் வருத்தம் தெரிவித்ததையடுத்து இருவரது புகார்களும் வாபஸ் பெறப்பட்டன.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...