???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்! 0 தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை 0 தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர்! 0 இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன்? ஹாரி விளக்கம்! 0 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன் 0 5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர் 0 தன்னலமற்று உழைத்ததால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: முதலைச்சர் 0 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா? அமைச்சர் மறுப்பு 0 நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி! 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காவிரி நதிநீர் பிரச்னைக்காக ராஜினாமா செய்யமாட்டோம் : அதிமுக எம்.பி வேணுகோபால் பேச்சு!

Posted : சனிக்கிழமை,   மார்ச்   31 , 2018  00:29:58 IST

காவிரி நதிநீர் பிரச்னைக்காக அ.தி.மு.க எம்பிக்கள் யாரும் ராஜினாமா செய்யமாட்டோம். அதற்கான அவசியமும் இல்லை என அ.தி.மு.க,  எம்.பி வேணுகோபால் கூறியுள்ளார். சென்னை செங்குன்றம் பகுதி அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழாவில் திருவள்ளூர் எம்பி வேணுகோபால் பேசியதாவது: காவிரி பிரச்னைக்காக நாங்கள் ராஜினாமா செய்யமாட்டோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு பா.ஜ.க மற்றும் காங்கிரஸ்தான் காரணம். எதற்காக, எங்களை ராஜினாமா செய்யச் சொல்கிறார்கள்? நாங்கள், ஏன் ராஜினாமா செய்ய வேண்டும். மக்கள் பிரச்னையை, நாடாளுமன்றத்தில் பேச வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான தீர்வை விரைவில் காண்போம். நாங்கள், ராஜினாமா செய்ய வேண்டிய எந்த அவசியம் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...