![]() |
ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை!Posted : வியாழக்கிழமை, டிசம்பர் 05 , 2019 00:07:00 IST
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அனுசரித்து வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
|
|