???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகம்: 5,835 பேருக்கு புதிதாக கொரோனா; 119 பேர் பலி 0 கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்: கு.க. செல்வம் 0 உடுமலை சங்கர் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு 0 நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது: தேசிய தேர்வு முகமை 0 ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே: ஓ.பி.எஸ் அறிவுரை 0 மக்களுக்கு புரியும் மாநில மொழிகளில் EIA 2020 வரைவை வெளியிடுங்கள்: பார்வதி 0 1947லிருந்து நாடு காணாத சரிவு காணலாம்: இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி 0 எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர்: ஆர்.பி.உதயகுமார் 0 ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்தல்ல: ஜெயக்குமார் 0 தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்: தலைமை செயலாளர் 0 ஜெ. இல்லத்தை நினைவு இல்லமாக்குவது கொள்கை முடிவு: தமிழக அரசு 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மேலும் 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று!

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   02 , 2020  21:50:18 IST

கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், மருத்துவ பணியாளர்களும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

தமிழகத்தில் தி.மு.க.வை சேர்ந்த சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் உயிரை கொரோனா பறித்து விட்டது. இதை தொடர்ந்து தி.மு.க.வை சேர்ந்த ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ. செஞ்சி மஸ்தான், செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.டி.அரசு மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் மேலும் 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தொகுதி எம்.எல்.ஏ. சதன்பிரபாகர் (வயது 48), கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. குமரகுரு (59) ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...