???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குண்டர் சட்டம் பயன்பாடு: மறுஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு! 0 கேரள நீதிமன்றத்தின் தீர்ப்பு சினிமாவுக்கு கிடைத்த வெற்றி: சனல் குமார் சசிதரன் அறிக்கை! 0 ராஜினாமா செய்தார் ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே! 0 நீதிபதிகளின் சம்பள உயர்வுக்கு மந்திரி சபை ஒப்புதல்! 0 கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்: விஷால் அறிக்கை! 0 ஆவணப்படங்கள்தான் ஒரு படைப்பாளிக்கான சுதந்திரத்தை வழங்க முடியும்: ஆவணப்பட இயக்குநர் சொர்ணவேல் நேர்காணல்! 0 கந்துவட்டி கொடுமை: இயக்குநர் சசிகுமாரின் உறவினர் தற்கொலை 0 மனங்கள் இணையவில்லை என்பது அடிமட்ட தொண்டர்களின் கருத்து: மைத்ரேயன் 0 மிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2-ம் தேதிக்கு மாற்றம்! 0 போய்ஸ் கார்டனில் சோதனை நடத்தியது ஏன்?: வருமான வரித்துறை விளக்கம் 0 அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி: செங்கோட்டையன் திட்டம் 0 பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கு: டிசம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 31க்குள் முடிக்க வேண்டும்: நீதிமன்றம் 0 சத்துணவு முட்டை நிறுத்தமா?: முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை 0 புலன் மயக்கம் 63 - இவன் தலைவி நாயகன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்: பழனிசாமியின் தலைமையை ஏற்பதாக தீர்மானம் நிறைவேற்றம்.

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   05 , 2017  06:41:01 IST

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை முழுமையாக ஏற்பதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானமும், மேலும், முதல்வர் எடுக்கும்  முடிவுக்கு கட்டுப்படுவோம் எனவும் அனைத்து எம்.எல்.ஏக்களும் ஒருமித்த குரலில் ஆதரித்து தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...