???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மகாராஷ்டிராவில் திருப்பம்: ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 18- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா! 0 உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்பமனு: அ.தி.மு.க அறிவிப்பு 0 விரைவில் அ.தி.மு.கவில் இணைவேன்: புகழேந்தி அறிவிப்பு 0 திமுகவில் அன்பழகனிடம் இருந்த அதிகாரம் மு.க. ஸ்டாலினுக்கு மாற்றம்! 0 முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என் சேஷன் காலமானார்! 0 காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி: சோனியாவுடன் ஆலோசனை 0 பாஜக - சிவசேனா கூட்டணி முறிந்தது 0 இயக்குநர் அருண்மொழி மாரடைப்பால் மரணம்! 0 திமுக பொதுக்குழு கூட்டத்தில் சுபஸ்ரீ, சுஜித்துக்கு இரங்கல்! 0 அயோத்தி தீர்ப்பு குறித்து அத்வானி கருத்து 0 பேருந்தை வழிமறித்து டிக்டாக் வீடியோ: இளைஞர் கைது! 0 அயோத்தி தீர்ப்பு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற செய்தியை தந்திருக்கிறது: பிரதமர் உரை 0 ஒடிசா, மேற்குவங்கத்தில் புல்புல் புயல்: 2 பேர் உயிரிழப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நவம்பர் 24-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம்!

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   07 , 2019  22:16:28 IST

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் வரும் 24-ம் தேதி காலை 10:30 மணிக்கு அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ளனர். அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...