???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சுகாதாரத்தில் பின்னுக்குச் சென்ற தமிழகம்! 0 மாணவர் சேர்க்கை இல்லை: மூட விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள் 0 டெல்டா மாவட்டங்களில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் 0 தாய்லாந்தில் சிக்கியுள்ள திருப்பூர் இளைஞரை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சர் நடவடிக்கை 0 தங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்: தினகரன் 0 பா.ரஞ்சித்துக்கு முன் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு 0 மேகதாது விவகாரத்தில்கர்நாடக திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது 0 ஊதியம் வழங்க மத்திய அரசின் உதவியை கேட்கிறது பி.எஸ்.என்.எல். 0 இதுதான் புதிய இந்தியாவா?: குலாம் நபி ஆசாத் கேள்வி 0 பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது! 0 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு 0 குடிகாரர்களால் மனைவி உயிரிழப்பு: 6 மணி நேரம் போராடிய மருத்துவர் 0 தேர்தலை சந்திக்காமலேயே விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்: ஸ்டாலின் 0 திருமணம் ஆகாத பெண்கள் தந்தையிடம் ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது: நீதிமன்றம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.!

Posted : வியாழக்கிழமை,   மார்ச்   21 , 2019  08:07:55 IST

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாத காரணத்தினால், முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.வி. மார்கண்டேயன் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கு பின்பு தன்னை தேர்தலில் போட்டியிட நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதே போன்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், பொது மக்களிடம் கருத்து கேட்ட போது, மக்கள் ஆதரவு தெரிவித்து, அவர்களே என்னை களத்தில் நிறுத்தியுள்ளனர். மக்கள் பணி செய்த பெருந்தலைவர் காமராஜரை அரசியல் கட்சியில் இருந்து அன்று வெளியே அனுப்பியதை போன்று, இன்று மக்களால் நேசிக்கப்பட்ட என்னை இந்த (அதிமுக) தலைமை எட்டி உதைத்துள்ளது. ஆனால் கீழே விழவில்லை, என் மக்களின் மடியில் விழுந்துள்ளேன், மக்கள் எனக்கு வெற்றி கொடுப்பார்கள்" என்று கூறினார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...