அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ‘தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள்’ பிலிப்பைன்ஸ் அதிபர் சர்ச்சை பேச்சு! 0 உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் கொரோனா மூன்றாவது அலை வரும்: நீதிமன்றம் கருத்து 0 சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி 0 திமுக அடக்கமுடியாத யானை - முதல்வர் ஸ்டாலின் 0 எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்ட வழக்குகள் வாபஸ்! 0 உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்ற நியூசிலாந்து! 0 தி பேமிலி மேன் 2 தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் போராட்டம் 0 யூடியூப் பார்த்து எஸ்.பி.ஐ ஏ.டி.எம் கொள்ளை: போலீஸ் விசாரணையில் தகவல் 0 காவலர் தாக்கியதில் உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்! 0 போலீசார் தாக்கியதில் வியாபாரி உயிரிழப்பு; சப்-இன்ஸ்பெக்டர் கைது 0 தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு 0 காவலர் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரம்: மு.க.ஸ்டாலின் விளக்கம் 0 சோதனை சாவடியில் போலீஸ் தாக்கி வியாபாரி பலி! 0 ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம் 0 தமிழக எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்களில் ரூ. 48 லட்சம் கொள்ளை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சென்னை அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் நியமனம்!

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   28 , 2020  17:24:42 IST

தலைநகரான சென்னை அமைப்பு ரீதியில் 6 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு அதற்கான மாவட்ட செயலாளர்களை நியமித்துள்ளது அதிமுக தலைமை.

அதன்படி, சென்னையின் தென் சென்னை வடகிழக்கு - ஆதிராஜாராம், தென் சென்னை வடமேற்கு - தி. நகர் சத்யா, தென் சென்னை தென்கிழக்கு - எம்.கே. அசோக், தென் சென்னை தென்மேற்கு - வி.என். ரவி, வட சென்னை தென்கிழக்கு - அமைச்சர் ஜெயக்குமார், வட சென்னை தென்மேற்கு - நா. பாலகங்கா மாவட்ட செயலாளராக நியமிக்கப்படுள்ளனர்.

இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற முறையில் சென்னைக்கு 6 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நிர்வாக வசதி மற்றும் கட்சி பணிகளை விரைவுப் படுத்தும் வகையில் சென்னை மாவட்டம் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...