???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் பெயர் எப்.ஐ.ஆரில் சேர்ப்பு!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   செப்டம்பர்   15 , 2019  01:50:42 IST

சென்னை பள்ளிக்கரணையில் கடந்த 12-ம் தேதி மாலை திருமண வரவேற்பு பேனர், சாலையில் சென்ற இளம்பெண் சுபஸ்ரீ மீது விழுந்ததில், நிலை தடுமாறிய பெண் கீழே விழுந்தார். அப்போது, தண்ணீர் லாரி எதிர்பாராத விதமாக அவர் மீது ஏறியது.

படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விதிமுறைகளை மீறி ஜெயகோபால் பேனர் வைத்ததே மரணத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.

பேனர் விவகாரத்தில் காவல் துறையை கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிமன்றம், ஜெயகோபாலின் பெயரை ஏன் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தது.

இதற்கிடையே, நெஞ்சு வலி என்று ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், முதல் தகவல் அறிக்கையில் ஜெயகோபாலின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...