???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாமகவுக்கு மாநிலங்களவை பதவியை உறுதிபடுத்திய அதிமுக!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜுன்   02 , 2019  23:26:24 IST

தே.மு.தி.க சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த், அமைச்சர் ஜெயக்குமார் , மற்றும் தே.மு.தி.க தொண்டர்கள் பங்கேற்றனர்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகித்து அமைச்சரவையில் இடம் பெறுவதற்கு நாங்கள் ஒப்பந்தம் செய்யவில்லை. அதேபோல தற்போது அமைக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சரவையில் இடம்பெற அ.தி.மு.கவிற்கு இதுவரைக்கும் அழைப்பு வரவில்லை.

அழைப்பு வந்தால் அதைப் பற்றி கட்சி முடிவு செய்யும். அ.தி.மு.க ஒரு ஜென்டில்மேன். சொன்னபடி பா.ம.கவுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி வழங்குவோம்’ என்று தெரிவித்தார்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...