???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லியில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் 0 அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை 0 ராதாரவிக்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனம்! 0 நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: திமுகவில் இருந்து ராதாரவி நீக்கம் 0 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: தமிமுன் அன்சாரி 0 சிவகங்கையில் மநிம வேட்பாளர் கவிஞர் சினேகன்! 0 மக்களே தலைவர்; நான் என்றும் தொண்டன்: எடப்பாடி பழனிசாமி 0 நான் பிராமணர்;சவுகிதார் ஆக முடியாது: சுப்பிரமணியன் சாமி 0 சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி! 0 எதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் 0 வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் 0 சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு 0 பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் 0 வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை 0 தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தொகுதி ஒதுக்கீடு: அதிமுக - பாஜக இடையே நள்ளிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தை

Posted : புதன்கிழமை,   மார்ச்   13 , 2019  22:24:06 IST

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, த.மா.கா. உள்பட மொத்தம் 7 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணியில் இறுதியாக இணைந்த த.மா.காவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து நேற்று கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவை தமாகா ஆதரிக்கும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
 
கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கியுள்ள அதிமுக, எஞ்சியுள்ள 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
 
இதைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு கிரவுண்ட் பிளாசாவில் அதிமுக-பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், ஓ.பன்னீர்செல்வம், பியூஷ் கோயல், தமிழிசை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நள்ளிரவு 12.30 மணி வரை நீடித்த பேச்சுவார்த்தையில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...