???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசு ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ் 0 வைகோவின் சிறை காவல் நீட்டிப்பு 0 படங்களை வெளியிடும் இணையதளங்களை முடக்கக்கோரி வேலைநிறுத்தம் 0 2,500 ரூபாயில் விமான பயணம்! 0 சேலம் உருக்காலை விற்பனை: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் 0 சென்னையில் டிடிவி தினகரனிடம் விசாரணை 0 அதிமுக தலைமையகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம் 0 பாஜக சதியால் கைது: நாஞ்சில் சம்பத் 0 தினகரன் கைது பின்னணியில் பாஜக இல்லை: தமிழிசை 0 லஞ்சப் புகார்: நள்ளிரவில் தினகரன் கைது 0 மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது: நீதிமன்றம் 0 புத்திசாலித்தான கேரக்டர் கொடுங்கள்: ஜோதிகா 0 நக்ஸல் தாக்குதல்: 4 தமிழக சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி 0 திருவாரூரில் மு.க.ஸ்டாலின் கைது 0 சுகேஷை எனக்குத் தெரியும்: தினகரன் ஒப்புதல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அதிமுகவை இணைக்க குழு அமைப்பு

Posted : வெள்ளிக்கிழமை,   ஏப்ரல்   21 , 2017  02:36:50 IST

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் தலைமையில் அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்க 7 பேர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ஓ. பன்னீர்செல்வம் அணியுடன் இவர்கள் பேச்சு நடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...