???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை 0 உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி! 0 உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா! 0 சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 0 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத்! 0 ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் 0 காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி! 0 தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன?: நீதிபதி கிருபாகரன் 0 வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும்: தமிழிசை 0 தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு 0 எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு: மாணவி வளர்மதி கைது 0 நிர்மலா தேவி விவகாரம்: கருப்பசாமியின் ஜாமீன் மனு வாபஸ் 0 தினகரனுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன் 0 காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை: குலாம் நபி ஆஸாத் 0 காஷ்மீரில் ஆட்சியைவிட தேசிய பாதுகாப்பு முக்கியம்: கூட்டணி விலகல் குறித்து பாஜக விளக்கம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இசையமைப்பாளர் ஆதித்யன் காலமானார்

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   06 , 2017  04:07:01 IST

இசை ஆமைப்பாளர் ஆதித்யன் (62) இன்று ஹைத்ராபாத்தில் காலமானார். அமரன் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ஆதித்யன். அதன் பிறகு சீவலப்பேரி பாண்டி, மாமன் மகள், லக்கிமேன், துறைமுகம், மை இந்தியா, கிழக்கு முகம் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு தமிழ் படங்களுக்கும். மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களுக்கும் ஆதித்யன் இசை அமைத்துள்ளார். அவர் கடைசியாக பணியாற்றிய படம் சிம்ரன் நடித்த கோவில்பட்டி வீரலட்சுமி. இயக்குநர் கே.ராஜேஷ்வரின் ஆஸ்தான இசை அமைப்பாளராக விளங்கிய ஆதித்யன் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த பிறகு ஆதித்யன் கிச்சன் என்ற தொலைக்காட்சி தொடரை தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் சிறுநீரக கோளாறு காரணமாக அவர் ஹைத்ராபத்தில் இன்று உயிரிழந்தார். 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...