???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜெயலலிதாவுக்கு அதிக ‘ஸ்டீராய்டு மருந்து’ கொடுக்கப்பட்டதால்தான் உடல்நலம் பாதித்தது: அக்குபஞ்சர் டாக்டர் பேட்டி 0 சாதிய கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டமே தீர்வு : கௌசல்யா 0 ஓகி புயலால் உயிரிழந்த மீனவர்களுக்கான நிவாரணம் ரூ.20 லட்சமாக உயர்வு : முதல்வர் அறிவிப்பு 0 சவுதி அரேபியாவில் சினிமா திரையிட அனுமதி 0 பேரறிவாளனை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு 0 ஜல்லிக்கட்டிற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் 0 சங்கர் ஆணவ கொலை வழக்கில் மூவர் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு:அரசு வழக்கறிஞர் 0 உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கு : கௌசல்யா தந்தை உட்பட ஆறு பேருக்கு தூக்கு! 0 விராட் கோலி - அனுஷ்கா: ஒரு காதல் திருமணத்தின் கதை! 0 புலன் மயக்கம் - 66 - அடுத்த வீட்டுக் கவிஞன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 குமரிக்கு செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 0 குஜராத் தேர்தலில் பாக். தலையீடு: பிரதமர் மோடிக்கு பிரகாஷ்ராஜ் காட்டமான கேள்வி 0 ரஜினியின் 68 வது பிறந்த நாள்; அரசியல் அறிவிப்புக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு! 0 விராட் கோலி - அனுஷ்கா சர்மா இத்தாலியில் திருமணம்! 0 பொன்வண்ணன் ராஜினாமா கடிதத்தை ஏற்கமாட்டோம்: நடிகர் சங்கத்தலைவர் நாசர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நடிகை ரம்யா பெயரில் மலிவு விலை உணவகம்!

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   06 , 2017  04:40:59 IST

திரைப்பட நடிகையும், மாண்டியா மக்களவை தொகுதியின் முன்னாள் எம்பியுமான ரம்யா பெயரில் மண்டியாவில் மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டுள்ளது. ரம்யா ரசிகர் மன்ற தலைவர் ரகு தொடங்கியுள்ள இந்த உணவகம் மாண்டியா  மைசூரு பிரதான சாலையில் அமைந்துள்ளது. புதிதாக திறக்கப்பட்டுள்ள ரம்யா கேண்டீனில் காலை சிற்றுண்டி ரூ. 5-க்கும், மதிய உணவு ரூ.10-க்கும் விநியோகிக்கப்படுகிறது. மலிவு விலையில் மசால் தோசை, ராகி களி, இட்லி, வடை, பொங்கல் போன்ற உணவு வகைகள் பரிமாறப்படுவதால், ரம்யா உணவகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் 'அம்மா’ கேண்டீன்கள் போல,  கர்நாடகாவிலும் சில மாதங்களுக்கு முன்பு இந்திரா கேண்டீன்கள் ஆளும் காங்கிரஸ் அரசால்  தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...