???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ‘கஜா’ புயலுக்கு 49 பேர் பலி! 0 அனுமதி இல்லாமல் உள்ளே வரக்கூடாது: சிபிஐக்கு ஆந்திர அரசு தடை 0 கஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் பிரதமர் மோடி விசாரிப்பு 0 புயலில் மரணமடைந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு 0 கஜா புயலால் 12,000 மின் கம்பங்கள் பாதிப்பு: அமைச்சர் தங்கமணி தகவல் 0 கஜா புயல்: 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை 0 கஜா புயல் பாதிப்புகளை வேதாரண்யம் செல்கிறார் மு.க. ஸ்டாலின் 0 புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்: ராமதாஸ் 0 பத்து மாவட்டங்களை சூறையாடிய கஜா புயல்! 0 கஜா புயலுக்கு இதுவரை 20 பேர் பலி 0 கரையைக் கடந்தது கஜா புயல்! 0 கஜா புயல்: அண்ணாமலை, பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து! 0 அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி ‘நியூஸ் ஜெ’ தொடக்கம்! 0 சபரிமலையில் பெண்களுக்கு தனியாக நாட்களை ஒதுக்க கேரள அரசு திட்டம் 0 இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் திருமணம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவித்த நடிகை நிலானி கைது!

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   21 , 2018  00:08:33 IST

13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து, போலீஸ் சீருடையில் கருத்து தெரிவித்த சின்னத்திரை நடிகை நிலானி கைது செய்யப்பட்டார். 
 
சமீபத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போலீஸ் சீருடையில் சின்னத்திரை நடிகை நிலானி காவல்துறைக்கு எதிராகவும் மக்களுக்கு ஆதராகவும் கருத்து தெரிவித்தார். இதையடுத்து காவல்துறை அவரை கைது செய்ய தேடி வந்தது. கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த அவரை குன்னூரில் கைது செய்த வடபழனி போலீசார், அவரை சென்னை அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...