???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பத்மாவத் திரைப்படத்திற்கு விதித்த தடைக்கு எதிராக இடைக்காலத்தடை! 0 வடகிழக்கு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு! 0 49 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு! 0 பென்னி குயிக்கிற்கு சிலைநிறுவ முழு உதவி செய்யத் தயார்: மு.க.ஸ்டாலின் 0 ஜெ. சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தது டெல்லி எய்ம்ஸ் 0 தமிழகத்தில் தெலுங்கு பள்ளிகள் துவங்க நடவடிக்கை : ஆளுநர் பரிந்துரை 0 சென்னையை ஆக்கிரமிக்கும் புற்றுநோய்: உயர்நீதிமன்றம் வேதனை! 0 தாமதமாக வந்ததாக தண்டனை: பள்ளியில் மாணவன் பரிதாப பலி 0 டெல்லியில் தமிழக மருத்துவ மாணவர் மர்ம மரணம் 0 வைரமுத்துவின் நாக்கை அறுத்தால் 10 கோடி பரிசு: நயினார் நாகேந்திரன் 0 பிப்.21-ல் புதுக்கட்சி: கமல் அறிவிப்பு 0 டிசம்பர் 4-ஆம் தேதியே ஜெ. இறந்துவிட்டார்: திவாகரன் கிளப்பிய சர்ச்சை! 0 எம்ஜிஆர் பிறந்த நாள்: மம்தா புகழாரம் 0 ஆங்கில அறிவை வளர்க்க பள்ளிகளில் நாளிதழ்:அமைச்சர் செங்கோட்டையன் 0 பணம் இருக்கும் வரை மட்டுமே தனிக்கட்சி: தினகரன் முடிவு பற்றி ஓ.பி.எஸ்.
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நடிகை கௌதமி சென்சார் போர்டு உறுப்பினராக நியமனம்.

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   12 , 2017  07:03:11 IST

நடிகை கவுதமி படத் தணிக்கைக் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் பதவியில் இருந்து பஹ்லாஜ் நிஹலானி நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக பிரபல பாடலாசிரியர் ப்ரசூன் ஜோஷி நியமிக்கப்பட உள்ளார். மேலும், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு புதிய உறுப்பினர்களையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்  நடிகை வித்யா பாலன் தணிக்கைத் துறையின் உறுப்பினராக நியமிக்கப்பட உள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...