???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மேகதாதுவில் புதிய அணை: தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை! 0 சிபிஐ இடைக்கால இயக்குநர் நியமன வழக்கு: தலைமை நீதிபதி விலகல் 0 போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பள பிடித்தம்: அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை 0 அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஆறுமுகசாமி ஆணையம் 7 மணிநேரம் விசாரணை! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம் 0 10% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளாராக நடிகை கரீனா கபூரை நிறுத்த கோரிக்கை 0 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ 0 கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு! 0 கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்?: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி 0 சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் 0 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி 0 மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் 0 கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 0 சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பெண் குழந்தைகளிடம் பாகுபாடு கூடாது: நடிகை கௌதமி

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   13 , 2018  01:25:30 IST

பெற்றோர்கள் பெண் குழந்தைகளிடம் பாகுபாடு காட்டக்கூடாது என நடிகை கௌதமி கூறியுள்ளார். வேலூரில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் ''பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் ஆண் பெண் பாகுபாடு இன்றி வளர்க்கவேண்டும். குறிப்பாக பெண் குழந்தைகளிடம் பாகுபாடு காட்டக்கூடாது. பெண்களின் வாழ்க்கை பெண்களின் கையில்தான் உள்ளது. மாற்றம் என்பது பெண்களிடம் இருந்துதான் முதலில் வரவேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளிடம் மாற்றம் வர வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் அதற்கு முன் பெற்றோர்கள் தம் நிலையை பரிசீலனை செய்துகொள்ள வேண்டும். பெண்கள் அவர்கள் வாழ்வை அவர்களே தீர்மானிப்பவர்களாக மாற வேண்டும்.'' இவ்வாறு நடிகை கௌதமி பேசினார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...