செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா தொற்று
பிரபல நடிகர் மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன், நடிகை திரிஷா ஆகியோரை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா தொற்று
Posted : ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 09 , 2022 18:55:34 IST
பிரபல நடிகர் மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன், நடிகை திரிஷா ஆகியோரை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், 'புத்தாண்டு பாசிடிவ் ரிசல்ட்டுடன் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். பயங்கரமான உடல்வலி, மூக்கடைப்பு, தொண்டை கரகரப்பு மற்றும் காய்ச்சலும் இருக்கிறது. விரைவில் மீண்டு வருவேன்' என தெரிவித்துள்ளார்.
|