???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜெயலலிதாவுக்கு அதிக ‘ஸ்டீராய்டு மருந்து’ கொடுக்கப்பட்டதால்தான் உடல்நலம் பாதித்தது: அக்குபஞ்சர் டாக்டர் பேட்டி 0 சாதிய கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டமே தீர்வு : கௌசல்யா 0 ஓகி புயலால் உயிரிழந்த மீனவர்களுக்கான நிவாரணம் ரூ.20 லட்சமாக உயர்வு : முதல்வர் அறிவிப்பு 0 சவுதி அரேபியாவில் சினிமா திரையிட அனுமதி 0 பேரறிவாளனை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு 0 ஜல்லிக்கட்டிற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் 0 சங்கர் ஆணவ கொலை வழக்கில் மூவர் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு:அரசு வழக்கறிஞர் 0 உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கு : கௌசல்யா தந்தை உட்பட ஆறு பேருக்கு தூக்கு! 0 விராட் கோலி - அனுஷ்கா: ஒரு காதல் திருமணத்தின் கதை! 0 புலன் மயக்கம் - 66 - அடுத்த வீட்டுக் கவிஞன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 குமரிக்கு செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 0 குஜராத் தேர்தலில் பாக். தலையீடு: பிரதமர் மோடிக்கு பிரகாஷ்ராஜ் காட்டமான கேள்வி 0 ரஜினியின் 68 வது பிறந்த நாள்; அரசியல் அறிவிப்புக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு! 0 விராட் கோலி - அனுஷ்கா சர்மா இத்தாலியில் திருமணம்! 0 பொன்வண்ணன் ராஜினாமா கடிதத்தை ஏற்கமாட்டோம்: நடிகர் சங்கத்தலைவர் நாசர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திரையரங்குகளில் கூடுதல் கட்டணம்: நடிகர் விஷால் எச்சரிக்கை

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   13 , 2017  01:05:51 IST

திரையரங்குகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தைத்தான் வசூலிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் வலியுறுத்தியுள்ளார். திரையரங்குகளில் இருக்கும் உணவு கடைகளில், பொருட்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் விலையில் தான் அவற்றை விற்பனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். திரையரங்குகளில் அம்மா தண்ணீர் பாட்டில் விற்பனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ள அவர், பொதுமக்கள் தண்ணீர் கொண்டுவர அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இதனை மீறி செயல்படும் திரையரங்குகள் குறித்து அரசிடம் உடனடியாக புகார் அளித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் எச்சரித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் விரைவில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்வதற்கு வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணமும் ரத்து செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...