செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
தமிழக முதல்வருடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு!
’மாஸ்டர்’ படம் ரிலீஸ் தொடர்பாக தமிழக முதல்வரை நடிகர் விஜய் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சந்தித்துள்ளார்.
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
தமிழக முதல்வருடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு!
Posted : ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 27 , 2020 23:15:40 IST
’மாஸ்டர்’ படம் ரிலீஸ் தொடர்பாக தமிழக முதல்வரை நடிகர் விஜய் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சந்தித்துள்ளார்.
விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஆனால், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் சந்தித்துள்ளார். அப்போது, திரையரங்குகளில் பாதி ரசிகர்கள் மட்டுமே இருந்தால்; வசூல் பாதிக்கும். இதனால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும். எனவே, திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை நிரப்ப அனுமதி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சந்திப்பின் போது நடிகர் விஜயுடன் தயாரிப்பாளர் லலித் குமார் மற்றும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் உடனிருந்தனர்.
|