???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஒரு குடிமகனாக என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன்: நடிகர் சூர்யா அறிக்கை 0 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு 0 விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி! 0 கர்நாடகா சட்டப்பேரவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு! 0 பாபர்மசூதி இடிப்பு வழக்கை 9 மாதத்திற்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு! 0 தமிழகம் முழுவதும் 14 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை 0 தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று நிறைவு! 0 நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வை தமிழக அரசு ஏற்காது: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு! 0 தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது! 0 அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் 0 இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் 0 நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் 0 நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சஞ்சய்தத் மூன்கூடியே விடுதலை: பேரறிவாளன் தாக்கல் செய்த ஆர்டிஐ-யில் தகவல்

Posted : வியாழக்கிழமை,   மே   16 , 2019  00:19:37 IST

ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய்தத்தை, மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசு விடுதலை செய்துள்ளதாக ஆர்டிஐயில் தெரியவந்துள்ளது.
 
சிறையில் உள்ள பேரறிவாளன் தாக்கல் செய்த ஆர்டிஐ-யில் இந்த உண்மைகள் நிரூபணமாகியுள்ளது. மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய்தத் 2016 விடுதலை செய்யப்பட்டார்.
 
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநர் முடிவெடுப்பார் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் ஆளுநரால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...