???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தொண்டர்களை சந்தித்தார் திமுக தலைவர் கருணாநிதி 0 ஸ்டாலின் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து! 0 குடியரசுத் தலைவர், முதல்வர் பொங்கல் வாழ்த்து 0 நீதிபதிகளின் குற்றச்சாட்டுகளை கவனமாக கையாள வேண்டும்: ராகுல் காந்தி 0 வைரமுத்துவை மிரட்ட கனவு காண வேண்டாம்: வைகோ எச்சரிக்கை 0 இனி விதைப்பது நற்பயிராகட்டும்: கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து 0 முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு பெரியார் விருது! 0 போகி பண்டிகை: ரயில், விமான சேவை பாதிப்பு 0 வைரமுத்து மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது: ஸ்டாலின் 0 எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்: ராமதாஸ் 0 துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் 0 இஸ்ரோவின் புதிய தலைவருக்கு கனிமொழி வாழ்த்து 0 டிடிவி ஆதரவாளர்கள்: 100க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் அதிரடி நீக்கம் 0 செங்கோட்டையனை முதல்வராக்க விரும்பினோம்: நீதிமன்றத்தில் டிடிவி தரப்பு 0 தீ விபத்து ஏற்பட்ட மும்பை உணவக விடுதியின் உரிமையாளர்கள் கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நிஜ வாழ்க்கையில் எப்போதும் நடிப்பது இல்லை: நடிகர் ரஜினி

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   27 , 2017  00:40:42 IST

‘பிரம்மாண்ட’ இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் 2.ஓ படத்தின் இசை வெளியீட்டு விழா, துபாயில் இன்று பிரமாண்டமாக நடைபெற உள்ளது. 
 
இதற்காக துபாய் சென்றுள்ள படக்குழுவினர், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 2.ஓ, இந்தியாவின் கவுரவப்படம் எனக் குறிப்பிட்டார். 
 
நிஜ வாழ்க்கையில், தான் நடிப்பது கிடையாது எனக் கூறிய ரஜினிகாந்த், ஏனெனில் அதற்கு யாரும் பணம் தருவதில்லை என்பதால், சினிமாவில் மட்டுமே நடிப்பதாக நகைச்சுவையாகத் தெரிவித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...