???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல், மழைக்கு 22 பேர் பலி 0 வாக்களிக்க வந்த முதியவர்கள் 5 பேர் உயிரிழப்பு! 0 பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது! 0 பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் ! 0 தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு! 0 சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல்! 0 வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் 0 வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி 0 மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை! 0 மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் 0 மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது! 0 நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர்! 0 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி 0 சென்னை அருகில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ்

Posted : சனிக்கிழமை,   மார்ச்   23 , 2019  01:01:01 IST

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் நடிகர் பிரகாஷ் ராஜ் பிரபலமாக இருந்து வருகிறார். அவரது உறவினரரும், எழுத்தாளருமான கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் அரசியல் பேசி வருகிறார். 
 
இந்த நிலையில் அவர் பெங்களூரு சென்ட்ரல் மக்களவை தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்து வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். 
 
வேட்புமனுக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''பாஜகவும், காங்கிரசும் தோல்வி அடைந்து விட்டன. நான் மக்களின் குரலாக ஒலிப்பேன்'' என்று கூறியுள்ளார்.  இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. பிரகாஷ் ராஜுக்கு ஆதரவு அளிப்பதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...