???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜெயலலிதாவுக்கு அதிக ‘ஸ்டீராய்டு மருந்து’ கொடுக்கப்பட்டதால்தான் உடல்நலம் பாதித்தது: அக்குபஞ்சர் டாக்டர் பேட்டி 0 சாதிய கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டமே தீர்வு : கௌசல்யா 0 ஓகி புயலால் உயிரிழந்த மீனவர்களுக்கான நிவாரணம் ரூ.20 லட்சமாக உயர்வு : முதல்வர் அறிவிப்பு 0 சவுதி அரேபியாவில் சினிமா திரையிட அனுமதி 0 பேரறிவாளனை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு 0 ஜல்லிக்கட்டிற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் 0 சங்கர் ஆணவ கொலை வழக்கில் மூவர் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு:அரசு வழக்கறிஞர் 0 உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கு : கௌசல்யா தந்தை உட்பட ஆறு பேருக்கு தூக்கு! 0 விராட் கோலி - அனுஷ்கா: ஒரு காதல் திருமணத்தின் கதை! 0 புலன் மயக்கம் - 66 - அடுத்த வீட்டுக் கவிஞன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 குமரிக்கு செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 0 குஜராத் தேர்தலில் பாக். தலையீடு: பிரதமர் மோடிக்கு பிரகாஷ்ராஜ் காட்டமான கேள்வி 0 ரஜினியின் 68 வது பிறந்த நாள்; அரசியல் அறிவிப்புக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு! 0 விராட் கோலி - அனுஷ்கா சர்மா இத்தாலியில் திருமணம்! 0 பொன்வண்ணன் ராஜினாமா கடிதத்தை ஏற்கமாட்டோம்: நடிகர் சங்கத்தலைவர் நாசர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அன்புச்செழியன் பற்றிய ட்விட்டை சர்ச்சையாக்காதீர்: நடிகை பூர்ணா

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   27 , 2017  22:32:45 IST

திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பைனான்சியர் அன்புச்செழியன் மிரட்டியதாக அவர் கடிதம் எழுதி வைத்துள்ளதால் தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகிறார்கள். இந்நிலையில், அன்புச்செழியனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
நடிகை பூர்ணாவும் அன்புச்செழியனை கடுமையாக விமர்சித்து டிவிட்டரில் கருத்துத் தெரிவித்திருந்தார். அன்புச்செழியனுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று மோசமான வார்த்தைகளால் அவர் டிவிட்டரில் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி பூர்ணா தற்போது விளக்கம் அளித்துள்ளார். ’கொடி வீரன் படப்பிடிப்பின்போது அசோக்குமாரை தெரியும். அவரது இறுதி சடங்குக்கு சென்றிருந்தேன். அவர் குடும்பத்தினரைப் பார்த்ததும் உடைந்துவிட்டேன். இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். நான் அன்புச்செழியனிடம் பேசியதில்லை. அவரைப் பற்றி நான் கேள்விபட்டதை வைத்து டிவிட்டரில் கருத்து தெரிவித்தேன். அது என் கோபத்தின் வெளிப்பாடு. இதை வைத்து எந்த சர்ச்சையையும் கிளப்ப தயாராக இல்லை’ என்றார். 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...