செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
முதல்முறையாக தேசிய விருது வாங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது: நடிகர் விஜய் சேதுபதி
சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதிக்கு வாங்குகிறார்.
…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
முதல்முறையாக தேசிய விருது வாங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது: நடிகர் விஜய் சேதுபதி
Posted : திங்கட்கிழமை, அக்டோபர் 25 , 2021 09:48:41 IST
சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதிக்கு வாங்குகிறார்.
67 வது தேசிய திரைப்பட விருதுகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் 22ந்தேதி அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த துணை நடிகருக்கான விருது சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. நாளை அந்த விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன.
விருது வாங்க இருக்கும் விஜய் சேதுபதி, தேசிய விருது பெறுவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் முதல் முறை விருது வாங்குவதால் இந்த அனுபவம் புதியதாக இருப்பதாகவும் கூறி உள்ளார். மேலும் அவர் விருது வாங்கும் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
|