???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குடியரசு தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் முதலமைச்சர் 0 கமல் ஊழலை திசை திருப்புகிறார்: திருமாவளவன் குற்றச்சாட்டு 0 பேராசிரியர் ஜெயராமனுக்கு இடைக்கால ஜாமீன் 0 கமல்ஹாசனின் அலுவலகத்தில் பலத்த போலீஸ் காவல் 0 சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு : 0 மக்கள் விரும்பாத திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது : பிரேமலதா விஜயகாந்த் பேச்சு 0 பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் : ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகளை மூட உத்தரவு 0 சசிகலாவுக்கு கூடுதல் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு: டி.ஐ.ஜி. ரூபா 0 இந்தியை அலுவல் மொழியானால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் : மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தில்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம்! 0 பக்கிங்காம் தடுப்பணையில் பராமரிப்பு இல்லை: உவர் நிலமாக மாறிய விவசாய நிலங்கள் 0 நாகையை சேர்ந்த மீனவர்களை சிறைபிடிப்பு: இலங்கை கடற்படையினர் அட்டூழியம். 0 தோற்றாலும் சாதனை படைத்த மீரா குமார்! 0 வெளிநாட்டு வங்கிகளில் ரூ.19ஆயிரம் கோடி கருப்புப் பணம்: ஜேட்லி 0 ஊழல் தகவல்களை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்புங்கள்: கமல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நடிகர் திலீப் ஜாமீன் மனுவை ஏற்றது கேரள உயர்நீதிமன்றம்

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   17 , 2017  06:11:21 IST

நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். திலீபின் மனுவைக் கேரளா உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. மேலும் இந்த மனுவின் விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

தற்போது சிறையில் உள்ள திலீப் தனக்கு ஜாமீன் வழங்க கோரி கடந்த சனிக்கிழமை அங்கமாலி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளைக் கலைக்கக்கூடும் என போலீசார் கூறியதையடுத்து அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று கேரள உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி திலீப் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...