அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மூத்த நடிகர் செல்லத்துரை உடல்நலக்குறைவால் காலமானார்!

Posted : வெள்ளிக்கிழமை,   ஏப்ரல்   30 , 2021  11:43:33 IST

மூத்த நடிகர் செல்லதுரை (84) உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் தனது வீட்டிலேயே செல்லதுரை சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை அவர் உயிரிழந்தவர். இவர் ராஜா ராணி, கத்தி, தெறி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 

கடந்த 17ம் தேதி நடிகர் விவேக், இன்று காலை இயக்குநர் கே.வி.ஆனந்த், தற்போது நடிகர் செல்லதுரை என அடுத்தடுத்து உயிரிழந்திருப்பது தமிழ் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் செல்லதுரையின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...