???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் பதவி பறிப்பு 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8,78,254 ஆக அதிகரிப்பு 0 தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது 0 இந்தியா உண்மையாகவே நல்ல நிலையில் உள்ளதா? ராகுல் காந்தி கேள்வி 0 பள்ளி மாணவா்களுக்கு காணொலி பாடங்களை பதிவேற்றித் தர உத்தரவு 0 அரசு பேருந்து போக்குவரத்துக்கு ஜூலை 31 வரை தடை தொடரும் 0 இந்தியாவில் ரூ.75,000 கோடி முதலீடு செய்யும் கூகுள் நிறுவனம் 0 மருத்துவப் படிப்பில் 50% இடஒதுக்கீடு: உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு 0 சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு: சென்னை மண்டலத்தில் 96.17% பேர் தேர்ச்சி 0 நடிகை ஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்யாவுக்கு கொரோனா பாதிப்பு 0 தமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு 0 தமிழகம் முழுவதும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 69 பேர் உயிரிழப்பு 0 கல்லூரி செமஸ்டர் தேர்வு பற்றி முடிவு செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 கேரள தங்கக் கடத்தல்: ஸ்வப்னா சுரேஷ் கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஏ.சி வெடித்து 3வர் உயிரிழந்த விவகாரம்: மகன் கைது

Posted : சனிக்கிழமை,   மே   18 , 2019  07:15:42 IST

திண்டிவனத்தில் ஏ.சி வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட சம்பவத்தில் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டிவனம் அருகே காவேரிபட்டி னத்தில் வெல்டிங் கடை நடத்தி வந்தவர் ராஜூ. இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு கோவர்த்தனன், கவுதமன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.கவுதமனுக்கு ஜூன் 6-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ராஜூ தனது மனைவி கலைச்செல்வி, இளைய மகன் கவுதம் ஆகியோருடன் ஏசி பொருத்தப்பட்ட அறையில் கடந்த 14-ம் தேதி உறங்கிக் கொண்டிருக்க, மற்றொரு அறையில், 6 மாதத்துக்கு முன் திருமணம்முடித்த மூத்த மகன் கோவர்த்தனனும் அவரது மனைவியும் உறங்கிக் கொண்டிருந்தனர்.

அன்று அதிகாலை ஏசி இயந்திரத்தில் பழுது ஏற்பட்டு, இயந்திரம் வெடித்ததில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும்,சப்தம் கேட்டு கோவர்த்தனனும் அவரது மனைவியும் ராஜூவின் அறைக்கு சென்றதில் அவர்களும்மயங்கி விழ, இருவரும் முண்டியம் பாக்கம் மருத்துவமனையில் சேர்க் கப்பட்டதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தாய், தந்தை மற்றும் சகோதரனை கோவர்த்தனன் கொலை செய்துவிட்டு, ஏ.சி வெடித்தால் உயிழிந்ததாக நாடகமாடியது தெரியவந்துள்ளது. சகோதரர் கவுதமனுக்கு பெற்றோர் அதிக முக்கியத்துவம்  கொடுத்ததால், ஆத்திரமடைந்த கோவர்த்தனன் மூவரையும் கொலை செய்ததாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...