???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசு அடக்குமுறையை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு 0 வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருக்க திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் 0 ஐஸ்வர்யா ராயை மோசமாக சித்தரித்து டுவீட் செய்த விவேக் ஓபராய்: மகளிர் ஆணையம் நோட்டீஸ் 0 தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு 0 பொள்ளாச்சி விவகாரம்: சி.பி.ஐ. முன் நக்கீரன் கோபால் ஆஜர் 0 தமிழக வணிக வரித்துறையில் மத்திய அரசு அதிகாரிகள்: நாளிதழ் செய்தி 0 நம்பிக்கைக்குரிய மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி! 0 மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு 0 கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு! 0 இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: சத்யபிரத சாகு 0 சோனியா காந்தி - சந்திரபாபு நாயுடு ஆலோசனை 0 தென்னிந்தியாவில் கர்நாடகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை: கருத்து கணிப்பு 0 வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது : கமல் கருத்து 0 "வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றப் போவதற்கான அறிகுறிகளே கருத்துக் கணிப்பு முடிவுகள்": மமதா 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்?
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆற்றங்கரையில் வீசப்பட்ட 3000 ஆதார் அட்டைகள்!

Posted : வியாழக்கிழமை,   மே   16 , 2019  01:50:27 IST

திருவாரூரை அடுத்த  திருத்துறைப்பூண்டியில் முள்ளியாற்று கரையோரம், சுமார் 3000க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் மூட்டையில் கட்டி வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
முள்ளியாற்று கரையோரம் வீசப்பட்ட அந்த ஆதார் அட்டைகள்  கைப்பற்றி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த அட்டைகள் கட்டிமேடு, ஆதிரங்கம், வடபாதி கிராமத்தினரின் ஆதார் ஆட்டைகள் என்று தெரியவந்துள்ளது.
 
இந்த  ஆதார் அட்டையை வீசிச் சென்றது யார் என்றும், அதற்கு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...