???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வீரரின் சடலத்துடன் செல்ஃபி எடுத்த மத்திய அமைச்சர் 0 குறைவான பாதுகாப்பே புல்வாமா தாக்குதலுக்கு காரணம்: உளவுத்துறை முன்னாள் தலைவர் கருத்து 0 ரஜினியின் அறிக்கைக்கு தமிழிசை வரவேற்பு! 0 எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை: ரஜினி அறிவிப்பு 0 கிரண்பேடியை திரும்பப் பெற வேண்டும்: மு.க. ஸ்டாலின் 0 ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: இன்று தீர்ப்பு! 0 சட்டையைக் கிழித்துக் கொள்ள மாட்டேன்: மு.க.ஸ்டாலினை விமர்சித்த கமல் 0 நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றார் அருண் ஜெட்லி 0 உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதலமைச்சர் 0 சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பணி இடமாற்றம்! 0 வீர மரணம் அடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி: முதல்வர் 0 முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டது சின்னதம்பி யானை! 0 தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு! 0 கிரண்பேடியை திரும்ப பெறுங்கள்: நான்காவது நாளாக நாராயணசாமி போராட்டம் 0 அன்வர் ராஜாவை தகுதிநீக்க கோரிய மனு:குடியரசுத்தலைவர் நிராகரிப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆசிஃபா குடும்பத்துக்கும், வழக்கறிஞருக்கும் பாதுகாப்பு தர உச்சநீதிமன்றம் உத்தரவு!

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   16 , 2018  06:10:03 IST

காஷ்மீர் சிறுமி ஆசிஃபா குடும்பத்துக்கும், வழக்கறிஞருக்கும் பாதுகாப்பு தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஷ்மீர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி ஆசிஃபா வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரியும், தன் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் ஆசிஃபாவின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார்.  இந்த மனுவை அவசர வழக்காக  எடுத்து கொண்ட உச்சநீதிமன்றம் இன்று பிற்பகல் விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில்  கொல்லப்பட்ட சிறுமி ஆசிஃபாவின் குடும்பத்துக்கும், வழக்கில் ஆஜரான வழக்கறிஞருக்கும் உரிய பாதுகாப்பு தர  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கை வேறு மாநிலத்திற்கு  மாற்றக்கோருவது குறித்த வழக்கு தொடர்பாக ஜம்மு காஷ்மீர் அரசு பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...