![]() |
ஐபிஎல் இறுதி போட்டியில் வெளியிடப்படும் அமீர் கானின் லால் சிங் சத்தா திரைப்படத்தின் ட்ரெய்லர்!Posted : சனிக்கிழமை, மே 21 , 2022 15:07:46 IST
அமீர் கான் நடிப்பில் உருவாகி வரும் ‘லால் சிங் சத்தா’ திரைப்படத்தின் ட்ரெயிலர் ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டம் துவங்குவதற்கு முன்னதாக நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘தி ஃபாரஸ்ட் கம்ப்’ என்ற ஹாலிவுட் திரைப்படத்தின், அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் தான் ‘லால் சிங் சத்தா'. இந்தப் படத்தில் கதாநாயகனாக அமீர்கானும், அவருக்கு ஜோடியாக கரீனா கபூரும் நடித்துள்ளனர்.
|
|