???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்தி கட்டாயமல்ல - ஏ.ஆர். ரஹ்மான் வரவேற்பு

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   03 , 2019  02:19:25 IST

பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தியை கற்பது கட்டாயமல்ல என புதிய தேசியக் கல்விக் கொள்கையில் மத்திய அரசு திருத்தம் செய்ததற்கு, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இந்தி மொழி அல்லாத மாநிலங்களில் மும்மொழி கொள்ககையை பின்பற்றி, மூன்றாவது மொழியாக இந்தி கற்பிக்கப்பட வேண்டுமென மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையில் கூறப்பட்டிருந்தது. இதற்கு தமிழகத்திலிருந்து பரவாலாக எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைதளங்களில் #TNagainstHindilmposition என்கிற ஹாஷ்டாக் வைரல் ஆனது. இதனைத் தொடர்ந்து இந்தி கட்டாயம் இல்லையென கல்விக் கொள்கையில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்திருக்கிறது.

இதனை வரவேற்கும் விதமாக ட்வீட் செய்துள்ள ஏ.ஆர். ரஹ்மான், "அழகிய தீர்வு... தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல... திருத்தப்பட்டது வரைவு!" என குறிப்பிட்டுள்ளார்.


English Summary
A.R.Rahman celebrates the education policy correction

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...