அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இனவெறி எதிர்ப்புக்கு ஆதரவுத் தெரிவிக்காத டி காக் அணியிலிருந்து நீக்கம்! 0 பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது உபா வழக்கு- பாஜக தலைவர்! 0 பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! 0 நாளை மாலை வெளியாகும் அண்ணாத்த படத்தின் ட்ரைலர்! 0 “வழக்கமான அலுவல் பணிகளை சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” - வெ.இறையன்பு 0 நீர்வீழ்ச்சியில் சிக்கிய தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்கள்! 0 அதிகரிக்கும் கொரோனா தொற்று: சீனாவில் மீண்டும் ஊரடங்கு! 0 தீபாவளிக்கு இனிப்புகளை ஆவினிலேயே வாங்க வேண்டும் - வெ.இறையன்பு 0 அதிக நச்சு வாயுக்களை வெளியிடும் அனல்மின் நிலையங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! 0 கிரிக்கெட் வீரார் ஷமிக்கு எதிரான அவதூறு பதிவுகள் நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்! 0 3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைப்பு: அமைச்சர் சேகர்பாபு 0 “முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தப்படவில்லை” - கமல்ஹாசன் 0 சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை: கே.பி.முனுசாமி 0 2022 சட்டப்பேரவை தேர்தல்: சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம்! 0 இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சூர்யாவின் ஜெய் பீம் படத்துக்கு ஏ சான்றிதழ்!

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   06 , 2021  18:57:59 IST

சூர்யாவின் ஜெய் பீம் படத்துக்கு தணிக்கைத் துறை ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

 
2டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

 
இந்தப் படத்தில் மணிகண்டன், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்னைகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குநர் ஞானவேல் இயக்கியுள்ளார்.

 
இந்த நிலையில், இந்தப் படத்துக்கு தணிக்கைத் துறை ஏ சான்றிதழ் வழங்கி இருப்பது படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...