![]() |
இந்திய விளையாட்டு துறை வரலாற்றில் முதல் முறையாக 9 வீராங்கனைகள் பத்ம விருதுக்கு பரிந்துரை!Posted : வியாழக்கிழமை, செப்டம்பர் 12 , 2019 00:54:38 IST
இந்திய விளையாட்டு துறை வரலாற்றில் முதல் முறையாக 9 வீராங்கனைகளை பத்ம விருதுகளுக்கு விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
மேரி கோம் (குத்துச்சண்டை- பத்ம விபூஷண்), பி.வி . சிந்து (பேட்மிட்டன்- பத்ம பூஷண்),
பத்ம ஸ்ரீ விருதுகளுக்கு:
மனிக்கா பத்ரா (டேபிள் டென்னிஸ் ), ஹர்மன்பிரத் கவுர்( கிரிக்கெட்), ராணி ராம்பால் (ஹாக்கி), சுமா ஷிரூர் (துப்பாக்கிச் சுடுதல்), தாஷி, நுக்க்ஷி மாலிக் (மலையேற்றம்), வினேஷ் பொகட் ( மல்யுத்தம்)
|
|