???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜன.9 - பங்குச் சந்தை

Posted : புதன்கிழமை,   ஜனவரி   09 , 2013  07:24:37 IST

இன்றைய பங்கு வர்த்தகத்தில் பங்குச் சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி முறையே 76 மற்றும் 30 புள்ளிகள் குறைந்து 19666லும் 5971லும் முடிவடைந்தன. இன்றைய சரிவுக்கு FMCG மற்றும் உலோக உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் முக்கிய காரணிகளாக இருந்தன.

டாட்டா மோட்டார்ஸ், GAIL , ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, Coal India , மற்றும் சன் பார்மா நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் BHEL , டாட்டா ஸ்டீல், ITC , பஜாஜ் ஆட்டோ நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின. Indus Ind வங்கியின் மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கை மிகவும் ஊக்குவிக்கும் வகையில் இருந்ததால் அந்த பங்குகளின் விலை சட சடவென உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது.

5925 முதல் 5875 வரை சரிவுக்கான தடையாக இருக்கும் என்றும் அதனைத் தாண்டி சரியும் நிலையில் 5550 வரை சரியும் வாய்ப்புகள் உள்ளன என்றும் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். இன்றைய வர்த்தகத்தில் மும்பைப் பங்குச் சந்தையில் 1437 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் 1609 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...