???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   13 , 2018  22:47:31 IST

சென்னை - சேலம் எட்டுவழிச்சாலை திட்டம் நிச்சயமாக செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தார்.
 
198 கோடி ரூபாய் செலவில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சியில் 2 அடுக்கு பேருந்து நிலையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
 
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், கஜா புயல் பாதிப்புகள் குறித்து எதிர்க்கட்சிகள் தேவையற்ற புகார்களை கூறி வருவதாகவும், இதைவிட வேகமாகவும் விரைந்தும் எப்படி பணியாற்ற முடியும் என்பதை அவர்கள் சொன்னால், அதற்கேற்ப தாங்கள் வேலை செய்ய தயாராக இருப்பதாகவும் கூறினார்.
 
மேலும், புயல் பாதிப்பால் சேதமடைந்த பகுதிகளில் 75 சதவீதம் சீரமைப்பு பணிகள் நிறைவடைது இருப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து எட்டுவழிச்சாலை குறித்து பேசியவர், எதிர்கால போக்குவரத்தினை கருத்தில் கொண்டும், நாட்டின் நலன் கருதியும்தான் இந்த எட்டுவழிச்சாலைத் திட்டம் கொண்டுவரப்பட்டது எனவும் அந்த திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...