???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்! 0 நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு! 0 கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி 0 வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை! 0 பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.1½ லட்சம் கோடி வரிச்சலுகை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு 0 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம் 0 நெல்லையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை 0 சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய சட்டம்: மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் 0 கீழடி ஆய்வறிக்கை: அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஸ்டாலின் பாராட்டு 0 தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசு தலைவர் 0 பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக தலைவர் சின்மயானந்தா கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு!

Posted : சனிக்கிழமை,   மே   18 , 2019  01:34:30 IST

2019 மக்களவை தேர்தலுக்கான அனைத்து தேர்தல் பிரசாரமும் முடிவடைந்துள்ளது. நாளை கடைசிகட்ட வாக்குப்பதிவு 59 தொகுதிகளுக்கு நடக்கிறது.

ஞாயிறன்று நடைபெறும் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 13, பஞ்சாபில் 13, மேற்கு வங்கத்தில் 9, பீகார் 8, ஜார்க்கண்ட் 3, மத்திய பிரதேசம் 8, இமாச்சல் 4 உள்பட மொத்தம் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

முன்னதாக கொல்கத்தாவில் ஏற்பட்ட வன்முறை காரணமாக நேற்றிரவு 10 மணியுடன் தேர்தல் பிரசாரம் அங்கு முடித்துக் கொள்ளப்பட்டது. இதேபோன்று தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் முடிவடைந்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 22 தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் 18 தொகுதிகளுக்கு ஏற்கனவே கடந்த மாதம் 18-ம்தேதி தேர்தல் நடைபெற்றது. மீதம் உள்ள ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.மே 23-ல் அனைத்து தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...