???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது! 0 அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்து தன்னை எதுவும் தடுக்காது: பிரியங்கா காந்தி 0 தொடரும் என்.எல்.சி விபத்து: பாய்லர் வெடித்து 8 பேர் உயிரிழப்பு 0 தமிழகத்தில் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது 0 சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட நால்வர் கைது! 0 சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு: கொலைவழக்குப் பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி 0 ஒரேநாளில் 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு; மதுரையில் 297 பேர் பாதிப்பு 0 சாத்தான்குளம் சம்பவம்: சத்தியமா விடக்கூடாது : நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம் 0 கர்நாடகம்: ஒரே குழியில் 8 பேரை புதைத்த அவலம்! 0 பள்ளி கட்டணம் செலுத்த பெற்றோரை கட்டாயப்படுத்தக் கூடாது: தமிழக அரசு 0 தந்தை, மகனை விடிய விடிய லத்தியால் அடித்துச் சித்ரவதை: நீதித்துறை நடுவர் அறிக்கை 0 நவம்பர் வரை இலவச ரேஷன் பொருள்கள் பிரதமர் அறிவிப்பு 0 அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா உறுதி 0 சென்னை காவல் ஆணையர் மாற்றம்! 0 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது: உயர்நீதிமன்ற கிளை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பி.எஸ்.என்.எல் விருப்ப ஓய்வுக்கு 79,000 பேர் விண்ணப்பம்

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   17 , 2019  08:48:58 IST

பி.எஸ்.என்.எல் நிறுவன ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட விருப்ப ஓய்வு திட்டத்தில், 79,000 பேர் ஓய்வுபெற விண்ணப்பித்துள்ளனர்.
 
நிதி நெருக்கடியில் சிக்கிய பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மேம்படுத்த குறிப்பிட்ட வயதுக்கு மேல் இருக்கும் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டது. இப்போது இதில் 79,000 ஊழியர்கள் விண்ணப்பித்திருப்பதாக பி.எஸ்.என்.எல்.தலைவர் பி.கே.புர்வார் தெரிவித்துள்ளார். ஜனவரி  31-ஆம் தேதியோடு இந்த ஊழியர்கள் பணிநிறைவு செய்கிறார்கள்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...