???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 '7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 0 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் 0 என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் 0 திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி 0 இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு 0 பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு 0 எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி சாயம்: சர்ச்சை! 0 திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் 0 கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம்! 0 தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார்! 0 சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது! 0 மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே 0 சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை! 0 "மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்"
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்தியாவின் பட்ஜெட்டைவிட இங்குள்ள 63 கோடீஸ்வர்களின் சொத்துமதிப்பு அதிகம்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   21 , 2020  03:12:46 IST

இந்தியாவின் 70 சதவிகித மக்கள் வைத்திருக்கும் சொத்துக்களை விட நான்கு மடங்கு அதிகமான சொத்தை இங்குள்ள ஒரு சதவிகித பணக்காரர்கள் வைத்திருப்பதாக உலக பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
 
உலக பொருளாதார அமைப்பின் 50-ஆம் ஆண்டு கூட்டத்தில் டைம் டு கேர் என்கிற ஆய்வு முடிவை ஆக்ஸ்ஃபாம் வெளியிட்டது.
 
இந்திய அளவில் சுமார் 95 கோடி மக்களின் சொத்துக்களைவிட அதிகமான சொத்தை ஒரு சதவிகித பணக்காரர்கள் வைத்திருக்கிறார்கள் என அந்த ஆய்வு முடிவு கூறியிருக்கிறது. மேலும், இந்திய பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு நாட்டின் ஆண்டு பட்ஜெட்டைவிட அதிகமென கணக்கிடப்பட்டிருக்கிறது.
 
உலகளவில் 2,153 பெரும் பணக்காரர்கள் உலகில் உள்ள 60 சதவிகித மக்கள் வைத்திருப்பதைவிட அதிகமான சொத்தை வைத்திருக்கிறார்கள். இந்த பொருளாதார சமத்துவமின்மை உலகளவில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும் பணக்காரர்கள் கடந்த பத்தாண்டுகளில் இரண்டுமடங்கு அதிகரித்திருக்கிறார்கள்.
 
உலக பொருளாதார அமைப்பின் 50-ஆம் ஆண்டு கூட்டத்தில் பொருளாதார சமமின்மை மற்றும் பாலின சமமின்மை குறித்து விரிவாக ஆலோசிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...