அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 என்னை அன்பால் மாற்றியவர் என் மனைவி: ரஜினி 0 பழனி முருகனுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்! 0 சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர். என்.ரவி! 0 கொடியேற்றிய முதலமைச்சர்; விழாவை புறக்கணித்த முதல்வர்: தெலங்கானாவில் பரபரப்பு! 0 கொலிஜியத்தில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் வேண்டும்: சட்ட அமைச்சர் கடிதம் 0 “ஒன்று கூடுவோம் ஸ்டாலின்.. தமிழ்நாடு வாழ்க”: ட்வீட் செய்த கமல்ஹாசன்! 0 குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்க முடியாது: நீதிமன்றம் உத்தரவு! 0 இருளர் பழங்குடி செயல்பாட்டாளர்களுக்கு பத்ம விருதுகள்! 0 ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 0 நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி 0 ஆளுநரின் தேநீர் விருந்து: ஒட்டுமொத்தமாக புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள் 0 தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு விவகாரம்: தீர்ப்பு தள்ளிவைப்பு 0 "வீட்டை முற்றுகையிடுவோம்": தாமரைக்கு எதிராக ஜல்லிக்கட்டு அமைப்பு 0 மருத்துவம் தொடர்பான சர்ச்சை கருத்துகள்: சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

குஜராத் முதற்கட்ட தேர்தலில் 60.20% வாக்குப்பதிவு!

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   02 , 2022  09:36:23 IST

குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. 89 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு வியாழக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது, தெற்கு குஜராத்தின் 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 70 பெண்கள் உள்பட 788 பேர் பேட்டியிடுகின்றனர்
 
2 கோடியே 39 லட்சத்து 76 ஆயிரத்து 760 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்த வசதியாக 25,434 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 34,324 வாக்குப்பதிவு எந்திரங்கள், அதே எண்ணிக்கையிலான கட்டுப்பாட்டு கருவிகள், 38,749 வாக்கு ஒப்புகை சீட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மொத்தம் 2, 20,000 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
 
காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், முதியவர்கள், முதன்முறை வாக்காளர்கள் உள்ளிட்ட ஏராளமான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை பதிவு செய்தனர். இந்த நிலையில் முதற்கட்ட  தேர்தலில்  60.20 சதவீத வாக்கு பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 5- ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை 8- ஆம் தேதியும் நடைபெறுகின்றன. 
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...