???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு

Posted : புதன்கிழமை,   ஜுலை   10 , 2019  22:46:37 IST

அதிமுக மற்றும் திமுகவுக்கு சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கையின் படி இரு கட்சிகளும் தலா 3 மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க முடியும். இதன் அடிப்படையில் வில்சன், சண்முகம், வைகோ, அன்புமணி, முஹம்மத் ஜான், சந்திரசேகரன் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். தேச துரோக வழக்கில் வைகோ குற்றவாளி என கடந்த வாரம் சிறப்பு நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து அவரின் வேட்புமனு நிராகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே, திமுக சார்பில் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், நேற்று வேட்புமனு பரீசீலனையின் போது வைகோவின் மனு ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, தனது வேட்புமனுவை என்.ஆர்.இளங்கோ திரும்பப் பெற்றார். இதனையடுத்து தற்போது மீதமுள்ள 6 பேரும் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...