???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 CAA குறித்து இந்தியாவே சரியான முடிவு எடுக்கும்: டிரம்ப் 0 டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனமே காரணம்: உச்சநீதிமன்றம் 0 டெல்லி வன்முறைகளில் 20 பேர் பலி! 0  "பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்": கமல் 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் 0 டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம் 0 இந்தியர்களை மீட்க சீனா செல்கிறது ராணுவ விமானம் 0 தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் என்.பி.ஆர்: முதலமைச்சர் 0 டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் எடியூரப்பா 0 டெல்லி வன்முறைக்கு 4 பேர் பலி! 0 தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி 0 அம்மா திரையரங்கத் திட்டம் அவசியமில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு 0 சபர்மதி நினைவிடத்தில் காந்தி குறித்து எழுதாத ட்ரம்ப்! 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 32- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 'தலைவி'யாக நடிப்பது சவாலாக உள்ளது: கங்கணா
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

50-வது கோவா சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது!

Posted : புதன்கிழமை,   நவம்பர்   20 , 2019  06:13:07 IST

50-வது கோவா சர்வதேச திரைப்பட விழாவை நடிகர் அமிதாப்பச்சன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
 
இந்தியாவின் முக்கிய திரைப்பட விழாவான கோவா சர்வதேச திரைப்பட விழா, இம்முறை 50-வது ஆண்டாக நடைபெறுகிறது. இன்று முதல் வருகின்ற 28-ஆம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும் இந்த திரைப்பட விழாவில், 76 நாடுகளின் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. 
 
இன்று நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...