???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203! 0 முன்னாள் எம்.எல்.ஏ மரணம்! 0 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர்! இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார்! 0 உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு 0 செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு 0 ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி 0 என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு 0 குவைத் புதிய சட்டம்: தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேறும் அபாயம் 0 மன்னர் மன்னன் மரணம் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு: மு.க.ஸ்டாலின் உருக்கம் 0 கொரோனா இன்று: தமிழகம்-3827 சென்னை-1747! 0 முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா! 0 ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும்! 0 தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! 0 தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் 2021 ஜூலை வரை நீட்டிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

50க்கும் மேற்பட்ட பட்டங்கள் அரசு வேலைக்கு தகுதியானது அல்ல:தமிழக அரசு

Posted : புதன்கிழமை,   மே   15 , 2019  01:21:11 IST

தமிழகத்தில் குறிப்பிட்ட பல்கலைகழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள்  வழங்கும், 50க்கும் மேற்பட்ட பட்டப் படிப்புகள் அரசு வேலை பெற தகுதியானது இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் பெரியார் பல்கலைக்கழகம் வழங்கும் பிசிஏ பட்டம், பிஎஸ்சி கணிதத்திற்கு சமமாகாது என்று கூறியுள்ளது. பாரதிய பல்கலைக்கழகம், திருவள்ளூர் பல்கலைக்கழகம் பெரியார் பல்கலைக்கழகம் போன்றவை வழங்கும் எம்எஸ்சி நுண்ணுயிரியல் பட்டம் அரசுப் பணிக்கு ஏற்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கும் எம்எஸ்சி விலங்கியல் முதுகலைப்படிப்புக்கு நிகரானவை அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு வேலை வாய்ப்புக்கு தகுதியாக கருதப்படும் பட்டப்படிப்புகளுக்கு  நிகராக 50க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை கருத முடியாது என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுபோலவே, கடந்த ஆண்டும் 33 பட்ட மேற்படிப்புகள் அரசு வேலைவாய்ப்பிற்கு தகுதியற்றவை என அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...