???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்! 0 நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு! 0 கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி 0 வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை! 0 பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.1½ லட்சம் கோடி வரிச்சலுகை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு 0 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம் 0 நெல்லையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை 0 சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய சட்டம்: மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் 0 கீழடி ஆய்வறிக்கை: அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஸ்டாலின் பாராட்டு 0 தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசு தலைவர் 0 பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக தலைவர் சின்மயானந்தா கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வேலூர் நாராயணபுரத்தில் இடுக்காட்டிற்கு 50 சென்ட் நிலம் ஒதுக்கீடு

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   22 , 2019  04:53:24 IST

வேலூர் மாவட்டத்தில் இடுக்காட்டிற்கு செல்ல பாதை விடப்படாததால் சடலத்தை பாலத்திலிருந்து கயிறுகட்டி இறக்கி ஆற்றின் வழியாக கொண்டுசெல்லும் அவலநிலைக்கு ஆதி திராவிட மக்கள் தள்ளப்பட்டனர்.
 
நாராயணபுரம் எனும் கிராமத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சுடுகாட்டிற்காக அக்கிராமத்தின் பனந்தோப்பு பகுதியில் 50 சென்ட் நிலம் ஒதுக்கி வேலூர் மாவட்ட ஆட்சியர் இன்று உத்தரவிட்டுள்ளார்.
 

English Summary
50 cent land for Cemetery

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...