???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரஜினியுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்! 0 குடியுரிமை சட்ட திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்! 0 உ.பி.: பாலியல் வழக்குகளை விசாரிக்க 218 விரைவு நீதிமன்றங்கள்! 0 குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்: நித்தியானந்தா 0 வெங்காய விலையை கட்டுப்படுத்த திராணி இல்லையா? மு.க.ஸ்டாலின் கேள்வி 0 கர்நாடகா: 12 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக! 0 விற்பனைக்கு வந்தது எகிப்து வெங்காயம்! 0 ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது: மத்திய அரசு 0 ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கு ஏலம்! 0 உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது! 0 காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் 0 குடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் 0 கர்நாடகா இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 திராவிடம் அழிந்துவருகிறது;ஆன்மீகம் தழைக்கிறது: குருமூர்த்தி 0 மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: ப. சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மூதாட்டியை தாக்கிய விவகாரம்: காவல் உதவி ஆய்வாளர் உட்பட 5 போலீசார் பணியிடை நீக்கம்

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   11 , 2019  21:34:12 IST

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள உலகங்காத்தான் காட்டு கொட்டாய் பகுதியை சேர்ந்த அய்யம்மாள், தமது மகன் செந்திலுடன் இருசக்கர வாகனத்தில் வேப்பூர் நோக்கி சென்றுள்ளார். அப்போது கச்சிராயபாளையம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், செந்திலின் வாகனத்தை நிறுத்தி அவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதாக கூறி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வாகனத்தில் அமர்ந்திருந்த மூதாட்டி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து இந்த சம்பவத்திற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அய்யம்மாளின் உடலை வாங்க மறுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து  உதவி ஆய்வாளர் வேல் முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர் மணி மற்றும் காவலர்கள் இளையராஜா, செல்வம், சந்தோஷ் என 5 பேரையும் பணியிடை நீக்கம் செய்து  டிஐஜி சந்தோஷ் குமார் உத்தரவிட்டார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...