???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மின்கட்டணத்தை அபராதம் இன்றி 14-ந்தேதி வரை செலுத்தலாம் 0 தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு 0 கமல் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீசால் சர்ச்சை 0 அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது! 0 பிரதமர் தொகுதியில் உணவின்றி குழந்தைகள் புல்லைச் சாப்பிட நேர்ந்த அவலம்! 0 கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் 2,624 கைதிகள் ஜாமினில் விடுவிப்பு! 0 தனிமைப்படுத்தப்பட்ட நபர் மூதாட்டியை கடித்துக்கொன்ற அவலம்! 0 வங்கிகள் இணைப்பைத் தள்ளிப் போடுங்கள்: ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை 0 மளிகைக் கடைகள் இயங்க கட்டுப்பாடு! 0 கொரோனா சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் 25% படுக்கைகள் ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு 0 ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி ஆளுநர் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 727 ஆனது! 0 கொரோனா: சீனாவை மிஞ்சியது அமெரிக்கா! 0 உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 24 ஆயிரத்தை தாண்டியது 0 கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் நாயகனும் மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் காலமானார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

5.7 சதவீத வளர்ச்சியில் காங்கிரஸுக்கும் பங்குண்டு: ப.சி. அறிக்கை

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஆகஸ்ட்   31 , 2014  09:42:02 IST

நடப்பு (2014-2015) ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் 5.7 சதவீதம் அளவிற்கு எட்டியிருப்பது மத்தியில் ஐக்கிய  முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் கிடைத்த பலன் என்றும், இது எனக்கும் காங்கிரஸ் கட்சிக்கும்  மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது என்றும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஐமுகூட்டணி ஆட்சியில், வளர்ச்சிக்காக வகுக்கப்பட்ட அடிப்படை கட்டமைப்பின் மீது தேசிய ஜனநாயக கூட்டணி மேலும் வளர்ச்சிக்கான  கட்டமைப்பை உருவாக்கினால் இந்த வளர்ச்சி விகிதம் நடப்பு ஆண்டில் அதிகரிக்கும் என்றும் சிதம்பரம் தனது அறிக்கையில் சுட்டிகாட்டியுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...